புலிகளின் அரசியற் தோல்வி என்பது வளரும் ஆசிய நாடுகளின் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாள வர்க்கம் நாடு தழுவிய வகையில மீண்டும் ஒன்றிணைவதற்குக் கிடைத்த வாய்ப்பாகும்.